நடிகை நிதி அகர்வால் சேலையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
நிதி அகர்வால் தராள கவர்ச்சி காட்டி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். அவர் சமீபத்தில் தெலுங்கில் ரிலீஸ் ஆகி இருக்கும் ராஜா சாப் படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மிக மிக கவர்ச்சியான உடைகளில் தோன்றி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வந்தார் நிதி அகர்வால்.
தற்போது பொங்கல் ஸ்பெஷலாக சேலையில் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார் அவர். புகைப்படங்கள் இதோ.






















