சேலையில் மாளவிகா மோகனன் அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார். அவர் நடித்து இருந்த ராஜா சாப் தெலுங்கு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.
தற்போது பொங்கல் ஸ்பெஷலாக மாளவிகா சேலையில் அழகிய போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சேலையில் எப்படி இருக்கிறார் என பாருங்க.






















