• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சண்முகநாதன் சேதுராஜா

பிறப்பு 24 MAY 1965 / இறப்பு 30 DEC 2025

யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சேதுராஜா(கண்ணன்) அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று வைகுந்த ஏகாதேசி திதியில் லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், சேதுராஜா வேதவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பிராஜா, சிவகெங்கை(இலண்டன்) தம்பதியரின் அன்பு மருமகனும்,

நந்தினி(நாகபூஷணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சியாம் அவர்களின் அன்புத் தந்தையும்,

திருமகள்(பவானி, மலேசியா), இந்திரன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

செந்தூரனின்(இலண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 11 Jan 2026 10:00 AM - 1:00 PM
    Harrow Leisure Centre Byron Hall, Christchurch Ave, Harrow HA3 5BD, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 11 Jan 2026 2:00 PM - 2:45 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
நந்தினி - மனைவி

    Mobile : +447950241616

இந்திரன் - சகோதரன்

    Mobile : +447397592772

செந்தூரன் - மைத்துனர்

    Mobile : +447723062646

Leave a Reply