• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி கண்ணகை கந்தையா

தோற்றம் 30 DEC 1935 / மறைவு 25 MAR 2025

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு அச்சுவேலி, கனடா Toronto, அவுஸ்திரேலியா Perth, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கண்ணகை கந்தையா அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

செல்லத்துரை(இளைப்பாறிய ஆசிரியர்-வட்டக்கச்சி) அவர்களின் அன்புச் சகோதரியும், 

கலைச்செல்வி(பிரித்தானியா), Dr. கோமதி(Family Physician - அவுஸ்திரேலியா), சிவசிறி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

ஈஸ்வரகுமாரன், Dr. குலநாயகம் சத்தியபால்(Family Physician - அவுஸ்திரேலியா), சுதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிதர்சன்(Nathishan Financial Services - UK), மதுரன்(NIHS Project Manager - UK), நிஜந்தா(University of Wales), Dr. சுகுணா சாரங்கி(West Mead Hospital Sydney), Dr. ஆரபி(Veterinary Science James Cook university - Queensland), தீபிகா(கனடா), யதுசா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 27-03-2025 வியாழக்கிழமை அன்று அவரது வீட்டில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று தொடர்ந்து இடைக்காட்டு இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Dr. சத்தியபால் - மருமகன்

    Mobile : +61419043682

Dr. கோமதி - மகள்

    Mobile : +61439526200

வதனி பிறேம் - உறவினர்

    Mobile : +94760149421

Leave a Reply