• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி கதிர்காமத்தம்பி இரத்தினேஸ்வரி

தோற்றம் 28 FEB 1940 / மறைவு 15 MAR 2025

யாழ், வடக்கம்பராயைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி இரத்தினேஸ்வரி அவர்கள் 15-03-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா கதிர்காமத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

கருணேஸ்வரன், காலஞ்சென்ற சயந்தன், நிரஞ்சன், இராமேஸ்வரன், மதுரேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகெளரி, ராஜி, சுகிலா, மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சகானா விஜயரூபன், சயந்தா வினோத், சிந்து, கெளசி, அஸ்வினி, வைஷ்ணவி, லோகிதன், மதுகரன், மதுசாயினி அஜித், மதுராம், சிறிராம், சாயிகரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நேகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 17-03-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 8:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை வடக்கம்பராயில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து தாவடியில் உள்ள அவரது இல்லத்தில் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு:ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கருணேஸ்வரன் - மகன்

    Mobile : +4917620734579

இராமேஸ்வரன் - மகன்

    Mobile : +491775062112

நிரஞ்சன் - மகன்

    Mobile : +447908415355

மதுரா - மகள்

    Mobile : +94761951986

Leave a Reply