• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி பத்மலோசனா சுப்பிரமணியம்

பிறப்பு 04 OCT 1955 / இறப்பு 14 MAR 2025

யாழ். வடமராட்சி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்மலோசனா சுப்பிரமணியம் அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

குகன், மயூரன், மயூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மிதுலா, தர்ஷினி, துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வல்லிபுரம், கந்தசாமி, சந்திரலோனா, சாந்தகுமாரி, சத்தியபாமா, நந்தினி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்

இராசு, பிரேமலதா, மனோகரன், சிவானந்தராசா, தமிழ்செல்வம், கந்தசாமி, சசிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சிவபாதம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,

ஹரிஷ், யுவரேஷ், கிஷாம், வர்ஷனா, காஷ்மீரா, பிரஜனா, திசானன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வீட்டு முகவரி:
விஸ்வகுல ஒழுங்கை,
புலோலி வடக்கு,
பருத்தித்துறை.


தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மயூரன் - மகன்

    Mobile : +94778220716

மயூரி - மகள்

    Mobile : +94779275285

சத்யபாமா - சகோதரி

    Mobile : +4915213152946

Leave a Reply