• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கணேசலிங்கம் விசுவலிங்கம்

தோற்றம் 05 DEC 1969 / மறைவு 12 MAR 2025

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Heemskerk ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் விசுவலிங்கம் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவஞானசுந்தரம், அருட்சக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தாமரைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதித்யன், அக்சயன், ஆதிரையன், ஆரணியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயமலர், மதுரேஸ்வரன், அருணகிரிநாதன், காலஞ்சென்ற ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலைச்செல்வி, தாமரைச்செல்வன், கலைச்செல்வன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 17 Mar 2025 11:15 AM - 1:00 PM
    Uitvaart24 Driehuis Duin- en Kruidbergerweg 2, 1985 HG Driehuis, Netherlands

தொடர்புகளுக்கு
செல்வன் - சகோதரன்

    Mobile : +31649367057

சிவஞானசுந்தரம் - மாமா

    Mobile : +94770314110

Leave a Reply