
திரு கந்தையா சிவராஜசூரியர்
பிறப்பு 10 MAR 1947 / இறப்பு 07 MAR 2025
யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, ஜேர்மனி Oberhausen, அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவராஜசூரியர் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சபாரத்தினம், ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
அம்பிகா, தனுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Rafael Cabrera, Ricky Patel ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரேயன், லியோ, ரென்சோ, ரெமி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கேதார கெளரி, இராஜராஜேஸ்வரி மற்றும் நாகேஸ்வரன், பிறைசூடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், பரராஜசிங்கம் மற்றும் சியாமளா, சரோஜா, மனோகரன், காலஞ்சென்ற செல்வரட்ணம் மற்றும் லோகராணி, பாலரட்ணம், ஜீவரட்ணம், யோகரட்ணம், ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 13 Mar 2025 5:00 PM - 7:00 PM
Edward Sullivan Funeral Home 43 Winn St, Burlington, MA 01803
தகனம்
Get Direction
Friday, 14 Mar 2025 9:00 AM - 10:00 AM
Merrimack Cremation 10 Henry Clay Drive, Merrimack, NH 03054
Leave a Reply