
திருமதி குமுதினி பஞ்சலிங்கம்
பிறப்பு 26 JUL 1965 / இறப்பு 03 MAR 2025
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal, பிரித்தானியா Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமுதினி பஞ்சலிங்கம் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பஜித்திரா, சஜிந்திரா, டனிலியா, சஷோதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராகுலன், பிரியந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமாயா அவர்களின் அன்பு அம்மம்மாவும்,
உமாகரன்(லண்டன்), நந்தினி(நோர்வே), சிவகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமதி, பாக்கியநாதன், நிர்த்திக்கா, காலஞ்சென்றவர்களான பாக்கியரத்தினம், கனகரத்தினம், குணரட்ணம், பேரம்பலம், வேதநாயகி(சண்டிலிப்பாய்), சண்முகராசா(கனடா), செல்வலஷ்மி(சுவிஸ்), கமலாதேவி(தாவடி), இராசலிங்கம்(சண்டிலிப்பாய்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 07 Mar 2025 3:00 PM - 5:00 PM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Saturday, 08 Mar 2025 2:00 PM - 4:00 PM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 09 Mar 2025 8:00 AM - 10:00 AM
Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 09 Mar 2025 10:00 AM - 10:45 AM
Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
பஜித்திரா - மகள்
Mobile : +447578394413
சஜிந்திரா - மகள்
Mobile : +447824566032
டனிலியா - மகள்
Mobile : +447403295981
சஷோதரன் - மகன்
Mobile : +447460718764
ராகுலன் - மருமகன்
Mobile : +447774525455
பிரியந்தன் - மருமகன்
Mobile : +447900937827
சிவகரன் - சகோதரன்
Mobile : +447765007799
Leave a Reply