• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு P. F. J. தேவநாயகம்

தோற்றம் 05 AUG 1946 / மறைவு 23 FEB 2025

ஆண்டவரே நீர் தேர்தெடுத்த மக்களின்
நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்(தி.பா 106:5)

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இல. 4A, அச்சுக்கூட வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டன், Gloucester, Lancaster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட P. F. J. தேவநாயகம் அவர்கள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து போல், சிசிலியா போல் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை, மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோசப்பின்(தவமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

அருமைநாயகம்(Holland) மற்றும் காலஞ்சென்றவர்களான புஷ்பம் மகேஸ்வரி, அருட்சகோதரி பிறிசில்லா(திருக்குடும்பக் கன்னியர் சபை), வினிபிரட்(சறோ), றெஜினா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுபத்திரா(சுபா - UK), அருண்(UK), ஹேமன்ராஜ்(UK), செல்வராணி(பெறாமகள்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜித்தா(UK), சசிரேகா(UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நெய்த்தன், ஜொஹானன், அபிகேயில், ஜொஹாஷ், றித்திக், அலெக்‌ஷன்- ஆதனியா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

பிரான்சிஸ் சந்திரா, இம்மானுவேல் ஆனந்தம்(UK), எமிலியானுஸ் பிள்ளை, மேரி பூமணி, பெனிக்னா நவமணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இரங்கல் திருப்பலி 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று யாழ். மரியன்னை தேவாலயம்(பெரியகோயில்) இல் மு.ப 09:00 மணியளவில் நடைபெறும் மற்றும் நல்லடக்கம் Slyne cemetery Bottomdale Rd, Slyne, Lancaster LA2 6BG எனும் முகவரியில் நடைபெறும், கிழமை, நேரம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
Get Direction

    Saturday, 08 Mar 2025 11:00 AM - 12:00 PM
    Saint Patrick's Catholic Church St Patrick's Ct, Brockworth, Gloucester GL3 4HL, United Kingdom

திருப்பலி
Get Direction

    Saturday, 08 Mar 2025 12:00 PM - 1:00 PM
    Saint Patrick's Catholic Church St Patrick's Ct, Brockworth, Gloucester GL3 4HL, United Kingdom

இறுதி வணக்க நிகழ்வு
Get Direction

    Saturday, 08 Mar 2025 1:00 PM - 2:00 PM
    Saint Patrick's Catholic Church St Patrick's Ct, Brockworth, Gloucester GL3 4HL, United Kingdom

தொடர்புகளுக்கு
எமிலியானுஸ் - மைத்துனர்

    Mobile : +94778291081

அருண் - மகன்

    Mobile : +447340097748

ஹேமன்ராஜ் - மகன்

    Mobile : +447599298140

Leave a Reply