• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு இந்திரஜித் சொக்கநாதன்

பிறப்பு 26 JUL 1961 / இறப்பு 09 FEB 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Quincy-sous-Sénart ஐ வதிவிடமாகவும் கொண்ட இந்திரஜித் சொக்கநாதன் அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கநாதன், அருள்சோதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபிரகாசம், குணேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

விபூசன், வைஷ்ணன், வர்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மயூரி, சஹானா, சர்னிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ரஞ்ஜித் சிந்தாமணி- ரட்ணமலர், மீராளினி அண்ணாமலை- தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நேகா, அன்சிகா, ஆராதனா, அதர்வா, விஹான் ஆகியோரின் அன்புப் பேரனும்.

தர்மராஜா(பாலு), தனபாலு, தர்மசோதி, தர்மராணி, யோகேஸ்வரன், கலாநிதி, மகாலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாக்கியலெட்சுமி, யோகலட்சுமி, மகேந்திரன், மகாதேவா, இந்திராணி, பார்த்தீபன், ரவிகரன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருள்சோதி - தாய்

    Mobile : +33669549669

தயானிநிதி - மனைவி

    Mobile : +33768445612

விபூசன் - மகன்

    Mobile : +33683535146

வைஷ்ணன் - மகன்

    Mobile : +33665170689

வர்ணன் - மகன்

    Mobile : +33749059650

Leave a Reply