• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படையப்பா முதல் ஜெயிலர் 2 வரை.. தொடர்ந்து 7 இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஒரே ஹீரோ ரஜினிதான் 

சினிமா

Rajinikanth 7 Industry hit Movies: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட்டான 7 திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

11 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 715 கோடிக்கும் மேல் வசூல் செய்து, தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.

இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படங்கள்

இந்த நிலையில், 1999-ஆம் ஆண்டிற்கு பின் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான 7 திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த லிஸ்ட்:

படையப்பா - 1999
சந்திரமுகி - 2005
சிவாஜி - 2007
எந்திரன் - 2010
கபாலி - 2016
2.0 - 2018
ஜெயிலர் 2 - 2026 
 

Leave a Reply