• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஜெயசோதி ஜெகேந்திரபாலன்

பிறப்பு 01 AUG 1966 / இறப்பு 22 OCT 2026

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசோதி ஜெகேந்திரபாலன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெகேந்திரபாலன்(பாலன்) அவர்களின் அன்பு மனைவியும்,

நிரோஜன், நிசாசன், துஸ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கபிலா அவர்களின் பாசமிகு மாமியாரும்,

பகீரதன்(பிரித்தானியா), முரளிதரன்(Jetspeed Travels-Toronto), பகீரதி(பிரித்தானியா), காலஞ்சென்ற தயாபரன், கலாதரன் (பிரித்தானியா), விஜிதரன்(Jetspeed Travels-Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரன்(நோர்வே), விமலாதேவி(இலங்கை), செல்வமதி(நோர்வே), இந்துமதி(ஜேர்மனி), ஜெகதாசன்(சுவிஸ்), பிரமாவதி(லண்டன்), சுவர்ணகலா, மன்மதராஜா, தர்சினி, வதனா, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சான்விகா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 25 Oct 2026 11:30 AM - 3:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 26 Oct 2026 12:00 PM - 2:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 26 Oct 2026 2:00 PM - 4:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 26 Oct 2026 4:30 PM - 5:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
பாலன் - கணவர்

    Mobile : +14168716983

நிரோஜன் - மகன்

    Mobile : +14168205095

முரளி - சகோதரன்

    Mobile : +14168033720

விஜி - சகோதரன்

    Mobile : +16478894374

நிசா - மகன்

    Mobile : +16478296164

துசி - மகன்

    Mobile : +16472689529

Leave a Reply