• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்கா நேர்மையாக இல்லை - ஈரான் குற்றச்சாட்டு

இலங்கை

அமெரிக்கா பேச்சுவார்த்தையில் உண்மையான அக்கறை காட்டவில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாயி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தையை நிபந்தனைகளைத் திணிப்பதுடன் அமெரிக்கா குழப்பிக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரான் ஒருபோதும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கான கதவை மூடவில்லை என்றும், அமைதியான தீர்வை எட்டுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply