நடிகை ஸ்ரீலீலாவுக்கு லவ் லெட்டர் கொடுத்த நபர்..
சினிமா
நடிகை ஸ்ரீலீலா தென்னிந்திய சினிமாவில் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இங்கே இருக்கிறது.
மேலும் அவர் கவர்ச்சியாக பாடல்களில் தோன்றினால், அது பெரிய அளவில் ஹிட் ஆகி ரசிகர்களை கொண்டாட வைக்கிறது.
நேற்று ஸ்ரீலீலா ஹைதராபாத்தில் ஒரு மால் திறப்பு விழாவுக்கு சென்று இருந்தார். அவரை பார்க்க ஒரு பெரிய ரசிகர் கூட்டம் வந்திருந்தது.
ஸ்ரீலீலா மேடையில் இருந்தபோது ரசிகர் ஒருவர் லவ் லெட்டர் அவரிடம் கொடுத்து இருக்கிறார். அதை படித்துவிட்டு ஸ்ரீலீலா என்ன செய்து இருக்கிறார் என வீடியோவில் பாருங்க.
அவரது போனை கேட்டு வாங்கி அதில் தன் செல்பி எடுத்து கொடுத்திருக்கிறார் ஸ்ரீலீலா.























