சேலையில் VJ அஞ்சனா அசத்தலான போட்டோஷூட்
சினிமா
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. சமீப காலமாக அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை விட பட விழாக்கள், விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தான் அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார்.
அவ்வப்போது அஞ்சனா வெளியிடும் போட்டோஷூட் ஸ்டில்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
அஞ்சனா தற்போது சேலையில் அழகிய போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
























