கிளாமர் உடையில் பட ப்ரோமோஷனுக்கு வந்த ஆஷிகா ரங்கநாதன்
சினிமா
நடிகை ஆஷிகா ரங்கநாதன் தெலுங்கில் BMW என்ற படத்தில் நடித்து இருக்கிறார். ரவி தேஜா உடன் நடித்த Bhartha Mahasayulaku Wignyapthi பட பெயரை சுருக்கி தான் BMW என அழைக்கப்பட்டது.
அடுத்து ஆஷிகா சர்வானந்த் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் BMW பட ப்ரோமோஷனுக்காக கிளாமர் உடையில் ஆஷிகா ரங்கநாதன் வந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.























