விக்ரம் பட நடிகை ஸ்வதிஷ்டா கிரிஷ்னன் அழகிய போட்டோஷூட்
சினிமா
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் ஸ்வதிஷ்டா கிரிஷ்னன். அந்த படம் பெரிய ஹிட் என்றாலும் ஸ்வதிஷ்டாவுக்கு அதன் பின் தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை, அதனால் கன்னட சினிமா பக்கம் சென்றுவிட்டார்.
மேலும் எடையை குறைத்து ஸ்லிம் ஆகவும் அவர் மாறி இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது அவர் அழகிய உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.























