சேலையில் நிதி அகர்வால் ஹாட் போட்டோஷூட்
சினிமா
நடிகை நிதி அகர்வால் தாராள கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். அவர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த ராஜா சாப் படத்தில் நடித்து இருந்தார். பிரபாஸ் ஹீரோவாக நடித்து இருந்த அந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
நிதி அகர்வால் தற்போது சேலையிலும் தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த ஸ்டில்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.





















