துரந்தர் பட கதாநாயகி நடிகை சாரா அர்ஜுனின் அழகிய போட்டோஷூட்..
சினிமா
தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை சாரா அர்ஜுன். இதன்பின் சைவம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சாரா அர்ஜுன், சமீபத்தில் வெளிவந்த துரந்தர் படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதை தொடர்ந்து Euphoria மற்றும் துரந்தர் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை சாரா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்டை பதிவு செய்துள்ளார்.























