சேலையில் கியூட் போஸ் கொடுத்த நடிகை ப்ரீத்தி முகுந்தன்
சினிமா
நடிகை ப்ரீத்தி முகுந்தன் சேலையில் அழகிய போட்டோஷூட் எடுத்திருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஸ்டார் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகம் ஆன அவர் அடுத்து இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ரிலீசுக்காக அவர் காத்திருக்கிறார்.
தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து அவர் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். "செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ" என குறிப்பிட்டு அந்த ஸ்டில்களை அவர் வெளியிட, லைக்குகள் குவிந்து வருகிறது.






















