உச்சக்கட்ட கிளாமர் உடையில் நடிகை திஷா பதானி
சினிமா
ஹிந்தி சினிமாவில் வலம்வரும் இளம் நாயகிகளில் ஒருவர் தான் திஷா பதானி. நிறைய டாப் நடிகர்களின் படங்களில் பணியாற்றிய இவர் தமிழில் சூர்யா நடித்த கங்குவா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால் அப்படம் சரியாக ஓடவில்லை. படங்களை தாண்டி இவர் போட்டோ ஷுட்கள் மூலம் தான் அதிகம் பிரபலமானார்.
தற்போது கூட திஷா பதானி சிவப்பு நிற உடையில் உச்சக்கட்ட கிளாமர் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






















