• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை.. விஜய் ஓபன் டாக் 

சினிமா

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் வரும் ஜனவரி 9ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

தெலுங்கு படமான Bhagavanth Kesariயின் தமிழ் ரீமேக் தான் இந்த படம் என்பது சமீபத்தில் ரிலீஸ் ஆன ட்ரெய்லர் மூலமாக இது உறுதியானது.

துரோகம்

சமீபத்தில் மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அது நேற்று ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பானது. மேடையில் விஜய் பேசியதும் முழுமையாக ஒளிபரப்பானது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய VJ ரம்யா மற்றும் RJ விஜய் இருவரும் தளபதி விஜய்யிடம் சில கேள்விகள் கேட்டனர்.

துரோகம் பற்றி எதாவது சொல்லுங்க என அவர்கள் கேட்க, உடனே விஜய் "தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை" என கூறி இருக்கிறார்.  
 

Leave a Reply