நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால்..
சினிமா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, பகீரா, Fire போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திரை பிரபலங்களில் சாக்ஷியும் ஒருவர். இந்த நிலையில், நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் சாக்ஷி பதிவு செய்துள்ளார்.






















