புடவையில் அசத்தும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகை மோனிஷா போட்டோஸ்
சினிமா
எதிர்நீச்சல் என்றாலே பட பெயர் தான் முன்பெல்லாம் முதலில் நியாபகம் வரும். ஆனால் இப்போதெல்லாம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான் நியாபகம் வரும்.
அந்த அளவிற்கு சின்னத்திரையில் பரபரப்பின் உச்சமாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் தர்ஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் நடிகை மோனிஷா புடவையில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.






















