ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
ஜெயிலர் படத்தில் ரஜனி மருமகள் ஆக நடித்து இருந்தவர் மிர்னா மேனன். அவர் ஜெயிலர் 2ம் பாகத்திலும் நடித்து இருக்கிறார்.
அந்த படத்தில் ரொம்ப ஹோம்லியாக தான் மிர்னா நடித்து இருப்பார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படியே தலைகீழ் தான்.
மிகவும் கவர்ச்சியான உடையில் மிர்னா மேனன் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அவரா இப்படி என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.























