சிட்னியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் - துப்பாக்கிதாரிகளில் ஒருவர் அடையாளம்
சினிமா
அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் சிட்னியின் தென்மேற்கில் உள்ள பொன்னிரிக்கைச் (Bonnyrigg) சேர்ந்த நவீத் அக்ரம் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிதாரியின் இல்லத்தில் தற்போது காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.





















