• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாடிப்படி மாது.. நாகேஷ்.

சினிமா

பட்டு மாமி சௌகார் ஜானகி..
இவர்கள் சேர்த்து இருக்கும் இந்த படத்தை பார்த்தவுடன் எதிர் நீச்சல்
திரைப்படம் ஞாபகத்துக்கு வந்தது.
இந்த திரைபட டைட்டில் பாடல்
வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ என்ற பாடலை கவிஞர் வாலி எழுத, சீர்காழி கோவிந்தராஜன்,
பாட்டு செம ஹிட்டு.
படம் வந்த பிறகு, இயக்குநர் கே.பாலசந்தர், அந்த மனிதரைச் சந்தித்தார். பாலசந்தரைப் பார்த்ததும் அந்த மாபெரும் மனிதர் கேட்ட கேள்வி... ‘’வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் பாட்டு ரொம்ப அருமை. யார் எழுதினது? அந்தக் கவிஞருக்கு என் வாழ்த்துகளைச் சொல்லிருங்க’’ என்று சொல்ல, பாலசந்தரும் கவிஞர் வாலியிடம் அதை அப்படியே சொன்னார்.
அந்த மாபெரும் மனிதர்... அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள்!

பிரசாந்த்!

Leave a Reply