• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி புவனேஸ்வரி ராஜசிங்கம்

பிறப்பு 04 DEC 1936 / இறப்பு 03 JUN 2026

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி ராஜசிங்கம்  அவர்கள் 03-06-2026 புதன்கிழமை அன்று தனது 89 வயதில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கே.வி. சுப்பிரமணியம்(கல்லடி மணியம்) அன்னமுத்து தம்பதிகளின் செல்வமகளும், காலஞ்சென்றவர்களான பி.எம். சங்கரப்பிள்ளை நாகரத்தினம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை ராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மீனாலோஜினி அவர்களின் அன்பு அம்மாவும்,

பிரசாந்த், நிமேஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பராணி, யோகமணி மற்றும் ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Live link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Tuesday, 09 Jun 2026 1:00 PM
    William Cole Funerals 60 Nettlefold St, Belconnen ACT 2616, Australia

தொடர்புகளுக்கு
மீனாலோஜினி - மகள்

    Mobile : +61404004540

Leave a Reply