• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை மஞ்சிமா மோகன் உடல்எடை குறைத்து அவர் எடுத்த ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் 

சினிமா

ஒரே ஒரு பாட்டு தான், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட ஒரு நடிகை தான் மஞ்சிமா மோகன்.

முதல் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து தொடர்ந்து படங்கள் நடித்து வந்தவர் இடையில் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடையை குறைத்து இப்போது ஆளே மாறிவிட்டார், அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ,

Leave a Reply