• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சதீஷ் நடிக்கும் முஸ்தபா முஸ்தபா படத்தின் பர்ஸ்ட் லுக்..

சினிமா

சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி இணைந்து நடிக்கும் படம் முஸ்தபா முஸ்தபா. இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்குகிறார். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார்.

இப்படம் கலகலப்பான பொழுது போக்கு படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முஸ்தபா முஸ்தபா படத்தின் பர்ஸ்லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வீடியோவும் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
 

Leave a Reply