புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை
புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றார்.
முன்னர் தேர்தல் ஆணையாளராக இருந்த சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில். புதிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் பொறுப்பேற்றுள்ளார்.























