• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வட்டாரக்கல்வி அதிகா‌ரி எங்கள் தங்கராஜா திரு.அ.தங்கராஜா இறைபதம் அடைந்தார் 

கனடா

1970 _1990 வரை வட்டாரக்கல்வி அதிகா‌ரியாக பரந்தன்,கிளிநொச்சி,சாவகச்சேரி ஆகிய இடங்களி்ல் சிறப்பான கல்விப்பணியாற்றிய திரு.அ.தங்கராஜா சேர் லண்டனில் இறைபதம் அடைந்தார் கல்வி உலகில் ^எங்கள் தங்கராஜா' என பெருமையாக அழைக்கப்பட்டவர் ,ஆத்மா நல்லைக்கந்தன் பாதக்கமலத்தில் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம் ,

Leave a Reply