• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு தொகுதி BYD வாகனங்களை விடுவிக்க இலங்கை சுங்கம் இணக்கம்

இலங்கை

இலங்கை சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி BYD வாகனங்களை விடுவிப்பதற்கான இணக்கம் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்களை வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களின் அடிப்படையில் விடுவிப்பதற்கு இலங்கை சுங்கம் இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply