• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என் ஆட்சிக் காலத்தில் தமிழர் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்ச குடும்பத்தினர், போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்

கனடா

Vaughan தமிழ்ப்பாரம்பரியவிழாவில், கனடாவின்எதிர்காலபிரதமர்-Pierre Poilievre உறுதி: "என்ஆட்சிக்காலத்தில்தமிழர்இனப்படுகொலைக்குகாரணமானராஜபக்சகுடும்பத்தினர், போர்க்குற்றவாளிகள்தண்டிக்கப்படுவார்கள்".

January 18, 2025 Vaughan தமிழ்மரபுத்திங்கள்மற்றும்தைப்பொங்கல்விழாஎன்பனமுன்னையஆண்டுகளைவிடமிகப்பெரியவெற்றியாகவும்தமிழர்பண்பாட்டைச்சிறப்பிக்கும்நிகழ்வாகவும்இடம்பெற்றிருந்தது. Vaughan தமிழ்பண்பாட்டுஅமைப்பின்ஏற்பாட்டில், இந்நிகழ்வு 1,000 க்கும்மேற்பட்டதமிழ்மக்களையும்அரசியல்பிரமுகர்களையும்கலாச்சாரஆர்வலர்களையும்வர்த்தகநிதியாளர்களையும்ஒருங்கேகொண்டுவந்தது. இந்தஆண்டு, City of Vaughanமும், York District School Boardம்இணைந்துஇந்நிகழ்வைஆதரித்துஒருங்கிணைந்தனர். விழாவின்வெற்றியைஉறுதிசெய்ய Vaughan நகரத்தின்பலஊழியர்கள்கடுமையாகஉழைத்தனர். அவர்களின்அர்ப்பணிப்புமற்றும்ஒழுங்கமைப்பின்மூலம், நிகழ்வுமிகவும்சிறப்பாகநடைபெற்றது.

இவ்விழாவில்Conservative கட்சித்தலைவரும்கனடாவின்எதிர்காலபிரதமர்வேட்பாளருமான Pierre Poilievre சிறப்புஉரையாற்றினார். அவர்தனதுஉரையில், இலங்கையில்நடந்ததமிழர்இனப்படுகொலைக்குகாரணமானவர்களுக்குநீதியைப்பெற்றுத்தரஉறுதியளித்தார். குறிப்பாக, ராஜபக்சகுடும்பத்தினர்உள்ளிட்டபோர்க்குற்றவாளிகள்அவரதுஆட்சிக்காலத்தில்தண்டிக்கப்படுவார்கள்என்றுஉறுதிபூண்டார். "என்ஆட்சிகாலத்தில்நீதியுடன்நடவடிக்கைஎடுக்கப்படும்," எனஅவர்உறுதிப்படுத்த, அரங்கமேகரகோசத்தால்நிறைந்தது.

தமிழர்சமூகத்துடன் Conservative கட்சியின்நீண்டநாள்உறவைநினைவுபடுத்தியஅவர், "தமிழர்இனப்படுகொலைக்குகாரணமானவர்கள்தண்டிக்கப்படுவார்கள். நீதியின்ஜோதியைஏற்றுவேன்," எனஅவர்உறுதியளித்தார்.

வோன்தமிழ்ச்சங்கத்தலைவர்கண்ணன்குமாரசாமிசமூகஒற்றுமைமற்றும்பொறுப்புகளின்முக்கியத்துவத்தைவலியுறுத்தினார்.

"நமதுஅமைப்புநூற்றுக்கணக்கானகுடும்பங்களுடன்வலுவாகவளர்ந்துள்ளது. எமதுமக்கள்; மாகாண, மத்தியஅரசுகளிடமும், மற்றதமிழ்அமைப்புகளிடமிருந்தும்பெரும்எதிர்பார்ப்புகளைக்கொண்டிருக்கின்றனர். நமதுபாரம்பரியத்தையும்கனடியபாரம்பரியத்தையும்இணைக்கும்பாலமாகசெயல்படுவோம்," எனத்தலைமைஉரையில்கண்ணன்கருத்துத்தெரிவித்துள்ளார். அவர்மேலும்பேசுகையில், "நம்முடையபிரச்சினைகளுக்குமுற்றுப்புள்ளிவைக்கவேண்டும். எவ்வளவுகாலம்சொந்தநாடு, சுதந்திரம்இல்லாமல், நம்கலாச்சாரம்அழியக்கூடும்?" என்றுசமூகத்தைசிந்திக்கவைத்தார்.

எமதுவோன்தமிழ்அமைப்பின்தலைவர், இந்தஆண்டுநிகழ்த்தியவரலாற்றுச்சாதனையைநினைவுகூர்ந்தார்: "2025 ஆம்ஆண்டுஜனவரி 6 அன்று, Mayor Steven Del Duca மற்றும்வோன்நகரசபைஉறுப்பினர்களுடன்சேர்ந்து, நகரமன்றத்தில்தமிழ்மரபுத்திங்கள்கொடியைவானளாவஏற்றினோம். இதுபெருமையுடன்நினைவில்நிறுத்தக்கூடியஒருவரலாற்றுத்தருணமாகும்."

தமிழர்பண்பாட்டுசிறப்புகளைஉணர்த்தும்இந்நிகழ்வில்; தமிழர்பாரம்பரியக்கலைகள்வடிவிலானபரதநாட்டியம், கோலாட்டம், நாடகம், இசை, மங்களவாத்தியகானங்கள், நகைச்சுவைவிருந்துஉள்ளிட்டபல்வேறுமேடைநிகழ்ச்சிகள்மிகவும்மெய்மறக்கச்செய்தன. பொங்கல், வடை, சுண்டல்உள்ளிட்டதமிழர்பாரம்பரியஉணவுகள்; அனைவரின்மனதையும்கவர்ந்தன. கோலங்கள்மற்றும்திருவிழாஅலங்காரங்களால்மண்டபம்பாரம்பரியதமிழ்மண்ணின்வாசனையைநினைவூட்டியது.

விழாவின்நிகழ்ச்சிநிரலின்தமிழ்தொகுப்பைவித்தியானந்திநேர்த்தியுடன்வழங்க, ஆங்கிலதொகுப்பைரவீனாசிறப்பாகவழங்கினார்கள். மேலும், நிர்வாகக்குழு, வணிகஆதரவாளர்கள, தன்னார்வத்தொண்டர்கள்மற்றும்கலைஞர்கள்அனைவரும்அசத்தலானசெயல்பாட்டைவழங்கி, விழாவைமகத்தானவெற்றியாகமாற்றினர்.

நன்றி திரு. அன்பேசிவம்

Leave a Reply