• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிகரித்து வரும் கந்தளாய் குளத்தின் நீர்மட்டம்

இலங்கை

நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக  கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேலும் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பத்து வான் கதவுகளில் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி நீரை வெளியேற்றுவதற்கு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  நாளொன்றுக்கு 1600 கனஅடி நீர் வெளியேறி வருவதாகவும்  கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply