• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உருளைக்கிழங்கு – பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகாிப்பு

இலங்கை

ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாகவும் பெரிய வெங்காயத்திற்கான வரி 10 ரூபாவில் இருந்து 30 ரூபாவாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது

இதனால், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகள் அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply