• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி புஸ்பராணி சண்முகவடிவேல்

பிறப்பு 05 NOV 1950 / இறப்பு 04 NOV 2026

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை வீதியை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Villepreux வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சண்முகவடிவேல் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா விசலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சிவகுமார், காலஞ்சென்ற பிரணவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராதேவி, கௌசலா, சந்திரவதனா, சவுந்தராஜன், சுதாமணி, இளங்குமரன், இரத்தினராசா, ராமச்சந்திரன், மாலா, பபி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற கவிதா, கெளரி, மகிந்தன், கஜேந்திரன், செல்வமாலா(பெறாமகள்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீகரன், சாந்தகுமாரன், சர்மினி, புஸ்பா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வனேசா, அபிலாஷ், சயித், சாரூஜன், அபினிசா, அருக்சன், அகிசன், கஸ்னிக்கா, கபிசனா, கபித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீகரன் - மருமகன்

    Mobile : +33625125059

கெளரி - மகள்

    Mobile : +447741480780

மகிந்தன் - மகன்

    Mobile : +33634310952

கஜேந்திரன் - மகன்

    Mobile : +33766018881

Leave a Reply