• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாலிவுட் தீபாவளி பார்ட்டியில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள் 

சினிமா

வருகிற நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரவிருக்கும் நிலையில், பாலிவுட் திரையுலகினர் ஒன்றுதிரண்டு பார்ட்டி வைத்து அதனை கொண்டாடியுள்ளனர்.

பிரபல பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா நடத்திய இந்த தீபாவளி பார்ட்டியில், தமன்னா, கரீனா கபூர், சைஃப் அலிகான், ஸ்ரீலீலா, ஜான்வி கபூர் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

வரவேற்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. 

Leave a Reply