• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளாமராக புடவை அணிந்து நடிகை அதிதி ராவ் வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ்...

சினிமா

சில நடிகைகள் சினிமாவில் என்ட்ரி கொடுத்த உடனே வெளிச்சத்திற்கு வந்துவிடுவார்கள், அதாவது பிரபலமாகி விடுவார்கள்.

ஆனால் பல நடிகைகள் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியும் அந்த அளவிற்கு வரவேற்பு பெற மாட்டார்கள். அப்படி இருந்த நடிகை தான் அதிதி ராவ், தரமான படங்களாக தேர்வு செய்து நடித்திருந்தாலும் பெரிய அளவில் அவர் வெளியே தெரியவில்லை.

இப்போது தான் தமிழ் மக்களே அவரை நன்கு கொண்டாடுகிறார்கள் என்றே கூறலாம். 

அண்மையில் நடிகை அதிதி ராவ் புடவையை செம கிளாமராக அணிந்து வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

Leave a Reply