• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓ.டி.டி.யில் வெளியானது

சினிமா

கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.21ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம், உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

மேலும் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்களையும் காக்க வைத்தது. இந்நிலையில் இன்று முதல் ஓடிடி தளத்தில் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் பார்க்கக் கிடைக்கிறது.

ஃபகத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் சியாம் புஷ்கரன் தயாரித்திருந்த இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். 
 

Leave a Reply