• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தில்லையம்பலம் மங்கையர்கரசி

பிறப்பு 21 NOV 1947 / இறப்பு 01 OCT 2026

கிளிநொச்சி குஞ்சுப்பரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Ontario வை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் மங்கையர்கரசி அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேதவனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம் (ஆசிரியர்), நாகராசா, தங்கராசா, கந்தசுவாமி மற்றும் வேலுப்பிள்ளை, பரமேஷ்வரி, புவனேஷ்வரி, மகேஷ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராயேஸ்வரி, கமலேஸ்வரி, அன்னலட்சுமி, புவனேஸ்வரி, விநாயகமூர்த்தி, இராசரத்தினம், கபிலையநாதன் மற்றும் சிவகொழுந்து, லட்சுமி, நாகபூரனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேந்திரன் (Canada), ரவீந்திரன் (ரவி - Canada), குகேந்திரன் (குவா - UK), புலேந்திரன் (ரகு - France), உதயகுமாரி (உதயா – Sri Lanka), ஜெயகுமாரி (ஜெயா - Canada), ஜெயேந்திரன் (சுதன், மாவீரர்), கஜேந்திரன் (கஜன் - UK), இராஜேந்திரன் (ராசன் - India), விமலேந்திரன் (விமல் - UK), ஸ்ரீகலா (மாலா - Switzerland), ஜீவாகரன் (ஜீவா - India), பாஸ்கரன் (குட்டி - Switzerland) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஷ்பராணி, சுஜாதா, சுகந்தி, சிவமணி, சுகந்தன், கிரி, சுபா, டிசாந்தி, மிதுனா, எழிலரசி, அபினா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சன், சிந்து, துசி, ரிசிகா, ஜெசிகா, தனு, யது, சாரு, ரானியா, தனோஷ், கருனியா, கருசன், பவிசன், திணோயன், பிரணவி, மகிந்தன், பிரிந்தன், நிதுஷா, ஜெருஷா, அஷ்வின், கருஷன், நிஜானா, ஆர்த்திக், டனுஷிகா, விதுனன், அருஷி, ஆதிரா, ஆராவன், அக்‌ஷயா, மித்ரன், தேவ், வீராத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிலா, மித்ரன், துருவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேந்திரன் - மகன்

    Mobile : +16133629486

ரவீந்திரன்(ரவி) - மகன்

    Mobile : +16477631302

குகேந்திரன்(குவா) - மகன்

    Mobile : +447878840898

புலேந்திரன்(ரகு) - மகன்

    Mobile : +33751070085

உதயகுமாரி (உதயா) - மகள்

    Mobile : +94777731039

ஜெயகுமாரி(ஜெயா) - மகள்

    Mobile : +16476327186

கஜேந்திரன்(கஜன்) - மகன்

    Mobile : +447954822585

இராஜேந்திரன்(ராசன்) - மகன்

    Mobile : +918015894039

விமலேந்திரன்(விமல்) - மகன்

    Mobile : +447427128889

ஸ்ரீகலா(மாலா) - மகள்

    Mobile : +41786685980

ஜீவாகரன்(ஜீவா) - மகன்

    Mobile : +919962460962

பாஸ்கரன்(குட்டி) - மகன்

    Mobile : +41791711095

Leave a Reply