திரு வீரகத்தி தியாகராசா
பிறப்பு 19 FEB 1941 / இறப்பு 23 SEP 2026
யாழ் . எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாழ், கொழும்பு, பிரித்தானியா இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி தியாகராசா அவர்கள் 23-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், வீரகத்தி மற்றும் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், முத்துவேலு மற்றும் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கோகுலன்(கோகுல்), தியாகுலன்(கண்ணன்), ராகுலன்(சூட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஷர்மினி, ஷர்மிலி, அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ருதி, ஹிருதி, ஸம்ருதி, ரிஷி, ஷ்ரேயா, எஸ்ரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா (விமலாதேவி), காலஞ்சென்ற நடராஜா (அசோகராணி), காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா (மேரி), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி (சிதம்பரநாதன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோமசுந்தரம் (சிவபாக்கியம்), சற்குணராஜா (அபிராமி), இந்திராணி (தியாகராஜா), கெங்காதேவி (கிருஷ்யந்தன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Veeragathy Thiagarajah, who was born in Eluthumadduval, Jaffna, and lived in Eluthumadduval, Colombo and London, passed away on Wednesday, 23 September 2026.
He was the beloved son of Veeragathy and Muthupillai, and the beloved son-in-law of Muthuvelu and Muthupillai.
Beloved husband of Kulamany.
Beloved father of Kohulan (Kohul), Thiahulan (Kannan) and Rahulan (Chooti).
Beloved father-in-law of Sharmini, Sharmelee and Abberami.
Beloved grandfather of Shruithy, Hirruithy, Saimruithy, Rishi, Shreya and Ezra.
Beloved brother of the late Selvarajah (Vimaladevi), the late Nadarajah (Asokarani), the late Senathirajah (Mary) and the late Nageswari (Chithambaranathan).
Beloved brother-in-law of Somasundaram (Sivapackiam), Satkunarajah (Abirami), Indrani (Thiagarajah) and Gengadevi (Krisyanthan).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 04 Oct 2026 12:00 PM - 2:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Monday, 05 Oct 2026 7:45 AM - 9:45 AM
Harrow District Masonic Centre HDMC Northwick Cir, Harrow HA3 0EL, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 05 Oct 2026 10:45 AM - 11:30 AM
Breakspear Crematorium Breakspear Rd, Ruislip, Middlesex HA4 7SJ, United Kingdom
தொடர்புகளுக்கு
கோகுலன்/Kohulan(Kohul) - மகன்
Mobile : +447956545998
தியாகுலன்/Thiahulan(Kannan) - மகன்
Mobile : +447990974484
ராகுலன்/Rahulan(Chooti) - மகன்
Mobile : +447590553940






















Leave a Reply