• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேலையில் ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ருதி ஹாசன்.. சமீபத்திய போட்டோஷூட்

சினிமா

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். அவ்வப்போது அதில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெறுகிறது. அந்த வகையில், தற்போது பச்சை நிற சேலையில் எடுத்துக்கொண்ட சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Leave a Reply