திரு துரைச்சாமி செந்திவேல்
பிறப்பு 19 AUG 1946 / இறப்பு 01 AUG 2026
யாழ். மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி, யாழ். கம்பர்மலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி செந்திவேல் 01-08-2026 சனிக்கிழமை அன்று உடுப்பிட்டியில் இறைவனடி எய்தினார்.
காலஞ்சென்ற துரைச்சாமி, சின்னத்தங்கம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்சினி(கனடா), றஞ்சன்(Engineer, அபுதாபி), சுதர்சினி(Engineer-UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விவேகானந்தன் (கனடா), லதா(அபுதாபி), நவரட்ணராசா(Engineer-UK) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விதுசன்(கனடா), ரதிசன் (கனடா), சௌமியா (பிரித்தானியா), தனுசன்(மலேசியா), ரதுசன்(மலேசியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சாதாசிவம்(சிவகெங்கா ஸ்டோர்ஸ் - நெடுங்கேணி), பரராசசிங்கம்(நாதன் ஸ்டோர்ஸ் - நெடுங்கேணி) மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசையா, முத்துவேல், பாக்கியம், பூரணம், சாந்தாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றஞ்சினி - மகள்
Mobile : +14162676033
றஞ்சன் - மகன்
Mobile : +94776412285
சுதர்சினி - மகள்
Mobile : +447389776188
விவேகானந்தன் - மருமகன்
Mobile : +16472843802





















Leave a Reply