• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் விஜயதாச ராஜபக்ஷ

இலங்கை

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (21) காலை நாவல விக்கிரமசிங்கராம விகாரையில் தனது வாக்கினைப் பதிவு செய்திருந்தார்.
 

Leave a Reply