• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வீரகத்தி நடராஜா

தோற்றம் 04 OCT 1936 / மறைவு 16 SEP 2024

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு கிழவிதோட்டப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மேற்கு காளியாமூலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி நடராஜா அவர்கள் 16-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்ற வீரகத்தி, தெய்வானை தம்பதிகளின் மகனும்,

பரமேஸ்வரியின்(ஓய்வு பெற்ற ஆசிரியர் - நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ராகுலன்(கனடா), தயாபரன்(அமெரிக்கா), கலாஜினி(ஆசிரியர்- கொழும்பு/இராம கிருஷ்ண வித்தியாலயம்), பிரியதர்ஷினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலினி(கனடா), சுதாஜினி(அமெரிக்கா), சிவகுமார்(பிரதிப் பணிப்பாளர் நாயகம் - மத்திய சுற்றாடல் அதிகாரசபை), செல்வேந்திர மூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோபியா(கனடா), ஜஷன்(கனடா), லவீனியா(ஐக்கிய அமெரிக்கா), லஷாலி(ஐக்கிய அமெரிக்கா), மனோஜன்(கொழும்பு), ஆரணி(லண்டன்), மாதங்கி(லண்டன்), வர்ஷினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பாலசிங்கம், யோகராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-09-2024 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர், 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிகிரியை நடைபெற்று அதனை தொடர்ந்து நுணாவில் மேற்கு, காந்தாளம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி
இல, 24 காளியாமூலை வீதி,
நுணாவில் மேற்கு,
சாவகச்சேரி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94212050277

ராகுலன் - மகன்

    Mobile : +14166663021

தயாபரன் - மகன்

    Mobile : +14086743305

சிவகுமார் - மருமகன்

    Mobile : +94715328343

கலாஜினி - மகள்

    Mobile : +94777404797

பிரியதர்ஷினி - மகள்

    Mobile : +447852373847

செல்வேந்திர மூர்த்தி - மருமகன்

    Mobile : +447944965408

Leave a Reply