• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி பெருந்தவசிகாமணி தில்லைநாதன்

தோற்றம் 10 SEP 1943 / மறைவு 13 OCT 2026

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியல் Quebec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பெருந்தவசிகாமணி தில்லைநாதன் அவர்கள் 13-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

முரளிதரன்(கனடா), தாரணி(கனடா), யசிக்கா(கனடா), காலஞ்சென்ற மயூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யசோமலர்(கனடா), பிரதீபன்(கனடா), ஜெயரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிஷான், அஸ்மிதன், கிருஷிகா, சஞ்ஜெய், விதுஷ்னன், கபீஷ்னன், சகானா, ஜனோஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தியாகலிங்கம், தயாளலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராணி, இந்துமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற திரு. திருமதி ரட்ணசபாபதி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 17 Oct 2026 5:00 PM - 9:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 18 Oct 2026 9:00 AM - 10:00 AM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

கிரியை
Get Direction

    Sunday, 18 Oct 2026 10:00 AM - 12:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தகனம்
Get Direction

    Sunday, 18 Oct 2026 12:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
முரளிதரன் - மகன்

    Mobile : +15148803949

தாரணி - மகள்

    Mobile : +15148249378

யசிக்கா - மகள்

    Mobile : +14389909889

Leave a Reply