திருமதி பத்மாதேவி தேவராஜன்
பிறப்பு 08 AUG 1929 / இறப்பு 11 AUG 2026
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney யை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாதேவி தேவராஜன் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தேவராஜன் (புகழ்பூத்த நில அளவையாளர் (Surveyor)) அவர்களின் அன்புத் துணைவியும்,
சுஜீதன் (Rtd Manager BOC), Dr. சிவகுமாரன், Dr. ராஜம், கலாநிதி ஜெயராமன், றெங்கன் (சட்டத்தரணி), ராஜ்ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயதேவி, கண்மணி மற்றும் சுகன்யா, Dr.தெய்வேந்திரன், தங்கலோஜினி, ஹெலன், நிர்த்தனகுமாரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Saturday, 15 Aug 2026 9:15 AM
Northern Suburbs Memorial Gardens and Crematorium 199 Delhi Rd, North Ryde NSW 2113, Australia
தொடர்புகளுக்கு
சுஜீதன் - மகன்
Mobile : +94774146298
Dr. சிவகுமாரன் - மகன்
Mobile : +15194014992
ஜெயராமன் - மகன்
Mobile : +61422106467
Dr. ராஜம் - மகள்
Mobile : +13472087930
றெங்கன் - மகன்
Mobile : +94770731025
ராஜி - மகள்
Mobile : +61417776752






















Leave a Reply