அழகியே அழகியே என ரசிகர்களின் கமெண்ட்டுகளால் பொங்கும் டிடியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்
சினிமா
20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி.
விஜய் தொலைக்காட்சியில் இவர் நடத்திய நிகழ்ச்சிகள் ஏராளம், ஆனால் இப்போதெல்லாம் தொலைக்காட்சி பக்கம் வருவதில்லை. மாறாக தனியாக நிகழ்ச்சிகள், யூடியூப் பேட்டிகள் என நடத்தி வருகிறார்.
அதேசமயம் நிகழ்ச்சி பணிகளுக்கு இடையில் போட்டோ ஷுட்களும் செய்கிறார். அப்படி அண்மையில் லட்சணமாக புடவை அணிந்து டிடி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அழகியே அழகியே கமெணட் செய்து வருகிறார்கள்.






















